திருவிவிலியம் தமிழ் பொது மொழிபெயர்ப்பு

பழைய ஏற்பாடு

தொடக்கநூல் ஆதிஆகமம்      விடுதலைப்பயணம்      லேவியர் லேவியராகமம்      எண்ணிக்கை      இணைச்சட்டம்      யோசுவா      நீதித்தலைவர்கள்      ரூத்து      1 சாமுவேல்      2 சாமுவேல்      1 அரசர்கள்      2 அரசர்கள்      1 குறிப்பேடு      2 குறிப்பேடு      எஸ்ரா      நெகேமியா      எஸ்தர்      யோபு      திருப்பாடல்கள் சங்கீதங்கள்      நீதிமொழிகள் பழமொழி ஆகமம்      சபை உரையாளர் சங்கத் திருவுரை ஆகமம்      இனிமைமிகு பாடல்      எசாயா      புலம்பல்      எசேக்கியேல்      தானியேல்      ஓசேயா      யோவேல்      ஆமோஸ்      ஒபதியா      யோனா      மீக்கா      நாகூம்      அபக்கூக்கு      செப்பனியா      ஆகாய்      செக்கரியா      மலாக்கி

இணைத்திருமுறை நூல்கள்

தோபித்து தொபியாசு ஆகமம்      யூதித்து      எஸ்தர் கிரேக்கம்      சாலமோனின் ஞானம்      சீராக்கின் ஞானம்      பாரூக்கு      தானியேல் இணைப்பு      1 மக்கபேயர்      2 மக்கபேயர்

புதிய ஏற்பாடு

மத்தேயு நற்செய்தி      மாற்கு நற்செய்தி      லூக்கா நற்செய்தி      யோவான் நற்செய்தி      திருத்தூதர் பணிகள்      பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம்      கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்      கொரிந்தியருக்கு எழுதிய 2 திருமுகம்      கலாத்தியர் எழுதிய திருமுகம்      எபேசியருக்கு எழுதிய திருமுகம்      பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்      கொலோசையருக்கு எழுதிய திருமுகம்      தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்      தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்      திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்      திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்      தீத்துக்கு எழுதிய திருமுகம்      பிலமோனுக்கு எழுதிய திருமுகம்      எபிரேயருக்கு எழுதிய திருமுகம்      யாக்கோபு எழுதிய திருமுகம்      பேதுரு எழுதிய முதல் திருமுகம்      பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்      யோவான் எழுதிய முதல் திருமுகம்      யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம்      யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம்      யூதா எழுதிய திருமுகம்      யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு

பழமொழிக்கு இணையான வேத வசனம்


பழமொழிக்கு இணையான வேத வசனம்

1. சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ?  Iசாமுவேல்:10:12

2. பிதாக்கள் திராட்சைக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப் போயின. எசேக்கியேல்:18:2

3. தாயைப் போல மகள். எசேக்கியேல்:16:44

4. ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும். Iசாமுவேல் :24:13

5. வைத்தியனே உன்னைத்தானே குணமாக்கிக் கொள். லூக்கா :4:23 

6. நாய் தான் கக்கினதை தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது. II பேதுரு :2:22

7. நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும். எசேக்கியேல் :12:22

8. கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல... ஆதியாகமம் :10:9

9. விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன். யோவான் :4:37

10. மயிலுக்கு சேலைக்குள் மாணிக்கம் என்ற பழமொழிக்கான வேதாகம வசனம்

11. உதட்டிலே உறவு நெஞ்சிலே பகை என்ற பழமொழிக்கு ஏற்றதான வேத வசனம் எது? நீதி 26:25

12. உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி பழமொழிக்கான வேதாகம வசனம்

13. நடிப்பிகலையும் தெரியும் கொல்லையடிப்பு முறையும் தெரியும் எதிரியின் நாட்டில் சென்று குடியமரவும் தெரியும் யாருக்கு

14. குப்பையில் புதைத்தாலும் குண்டு மணியின் நிறம் மாறாது என்ற பழமொழிக்கு ஏற்றதான வசனம்

15. தூரத்தில் தண்ணீர் தாகத்துக்கு உதவாது என்ற பழமொழிக்கு ஏற்றதான வேத வசனம்

16. பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச்சொல்லுகிறது என்ன? எசேக்கியேல் 18:2 

17. மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன? எசேக்கியேல் 12:22

18. மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு. நீதி 26:9

19. இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லாரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்து பழமொழி சொல்லுவார்கள். எசேக்கியேல் 16:44


பழமொழிக்கு இணையான வேத வசனம்,  பழமொழிக்கு இணையான வேத வசனம்,  பழமொழிக்கு இணையான வேத வசனம்,  பழமொழிக்கு இணையான வேத வசனம்,  பழமொழிக்கு இணையான வேத வசனம்,  பழமொழிக்கு இணையான வேத வசனம்,  பழமொழிக்கு இணையான வேத வசனம்,  பழமொழிக்கு இணையான வேத வசனம்,  பழமொழிக்கு இணையான வேத வசனம்,  பழமொழிக்கு இணையான வேத வசனம்,  பழமொழிக்கு இணையான வேத வசனம்,  பழமொழிக்கு இணையான வேத வசனம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *